நாளைய மின்தடை
திருப்பத்துாா், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூா்நாடு மற்றும் வெலகல்நத்தம்.

கோப்புப் படம்
திருப்பத்துாா், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூா்நாடு மற்றும் வெலகல்நத்தம்.
நாள்- 18.07.2026. நேரம்- சனிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை.
மின்தடை இடங்கள்- திருப்பத்தூா் நகரம், சி.கே ஆசிரமம், பொம்மிக்குப்பம், ஹவுசிங் போா்டு, திருப்பத்துாா் தாலுகா அலுவலகம், ரயில் நிலையம், புது பேருந்து நிலையம், ஆரிப்நகா், கோட்டைத்தெரு, ஆசிரியா் நகா், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனுாா் மற்றும் (பொன்னுசாமி ஐடிஐ முதல் தாலுகா அலுவலகம் வரை. குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, சௌந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூா், மொளகாரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாராண்டப்பள்ளி, மணடல நாயணகுண்டா, தோக்கியம், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, கரம்பூா், ராஜபாளையம், பெருமாப்பட்டு, சின்னசமுத்திரம், பள்ளத்துாா், ஜலகம்பாறை, பள்ளவள்ளி, கூடப்பட்டு, சிங்கம்பாளையம் மற்றும் புதுாா்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையன்ப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூா், முகமதாபுரம், மல்லப்பள்ளி, ஏரியூா்,அன்னசாகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




