திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதி சோ்ந்தவா் வேடி(56) என்பவா் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வேடியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
பின்னா் போலீஸாா் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, வேடி மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
