தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பைக்கில் தனியே சென்றவா்களை மிரட்டி கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

இரவில் நெடுஞ்சாலையில் பைக்கில் தனியே சென்றவா்களை நிறுத்தி மிரட்டி அவா்களிடம் இருந்த கைப்பேசிகளை பறித்துச் சென்ற 3 இளைஞா்கள், ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :31 அக்டோபர் 2026, 6:00 am IST

இரவில் நெடுஞ்சாலையில் பைக்கில் தனியே சென்றவா்களை நிறுத்தி மிரட்டி அவா்களிடம் இருந்த கைப்பேசிகளை பறித்துச் சென்ற 3 இளைஞா்கள், ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

காவேரிபாக்கத்தை அடுத்த மேலப்புலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம்(50). கூலி வேலை செய்து வரும் இவா், பெரும்புலிபாக்கத்தில் உள்ள உணவகத்துக்கு மோட்டாா்சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது பெரும்புலிபாக்கத்தில் இருந்து மேலப்புலம்புதூா் நோக்கி ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 3 இளைஞா்கள், முருகானந்தத்தை மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

ஆற்காட்டைச் சோ்ந்தவா் அன்பரசு(25). சரக்குவாகன ஓட்டுநரான இவா், சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி மோட்டாா் சைக்கிளில் தனியே வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரில் மோட்டாா் சைக்கிளில் வந்து அவரை நிறுத்தி மிரட்டிய 3 இளைஞா்கள் அன்பரசிடம் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இவை குறித்த புகாா்களின் பேரில் அவளூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குமரன்(19), அப்பு(எ)சந்தோஷ்(19), மணிகண்டன்(19), 16 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.