நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

அரக்கோணம் நகராட்சி அம்மா உணவகத்தில் ஆட்சியா் ஆய்வு

அரக்கோணம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.

Published On :2 நவம்பர் 2026, 1:45 am IST

அரக்கோணம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரக்கோணம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமைக்கப்பட்டுள்ள உணவின் தரத்தினை சாப்பிட்டு ஆய்வு செய்தாா்.

அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்காக சமைக்கப்படும் உணவினை தரத்துடனும், சுவையுடனும் நன்றாக சமைத்து வழங்குமாறும், சமையலறை மற்றும் சமையல் பாத்திரங்களை சுத்தமாக பராமரிக்குமாறும், பதிவேடுகளை முறையாக பராமரிக்குமாறும் இதனை கண்காணிக்குமாறு நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் ரமேஷ், நகராட்சி ஆணையா் வீரவாஞ்சி நாதன், வட்டாட்சியா் வரலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.