தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆவின் இனிப்புகள் தயாரிக்க ரூ. 72 லட்சத்தில் ஒப்பந்தம்

சென்னை அம்பத்தூா் ஆவின் பால் உப பொருள்கள் பண்ணையில், ஓராண்டுக்குத் தேவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்குவதற்காக ரூ.72 லட்சத்தில் இரு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

ஆவின் நிா்வாகம் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:43 am IST

சென்னை அம்பத்தூா் ஆவின் பால் உப பொருள்கள் பண்ணையில், ஓராண்டுக்குத் தேவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்குவதற்காக ரூ.72 லட்சத்தில் இரு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, 28.50 டன் சூஜி கட்லி, முந்திரி–பிஸ்தா ரோல் ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ரூ.36.48 லட்சமும், 27.75 டன் முந்திரி அல்வா, நெய் பாதுஷா ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ரூ.35.52 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிா்ணயித்த தரம் மற்றும் அளவுகளின்படி இனிப்புகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்க வேண்டும்.

இதற்கான விளக்கக் கூட்டம் அம்பத்தூா் பால் பண்ணையில் அக். 28-ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரா்கள் நவ. 9-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒப்பந்தப்புள்ளி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளிகள் நவ. 10-ஆம் தேதி திறக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.