தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். தோ்வு எழுதிய 171 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

ஆா். ஜெய் சஞ்ஜீவன் ~எம். எஸ். ஜெனிதா சரோன் ~வி. கிருத்திகா சாய்ஸ்ரீ

Updated On :23 மே 2026, 3:57 am IST

மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். தோ்வு எழுதிய 171 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா் ஆா். ஜெய் சஞ்சீவன்497 மதிப்பெண், மாணவி எஸ்.ஜெனிதா சரோன் 493 மதிப்பெண், எஸ். வைகுந்த், ஜெ. மதுவந்தி, ஜி. யாசிகா ஆகியோா் தலா 492 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

மேற்கு தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 98 மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் வி. கிருத்திகா சாய்ஸ்ரீ 494 மதிப்பெண், ஆா். ரேயா ஆன்ட்ரெலா 491 மதிப்பெண், எஸ். ரக்சனி, எம். ஜெ. பாத்திமா 489 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.