லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை புறநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

சென்னை புறநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றி...

மின்தடை

Published On :19 ஜூலை 2026, 2:25 am IST

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஆவடி, தாம்பரம், பெரும்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்தூா், மாத்தூா் பகுதிகளில் திங்கள் கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஆவடி: வைஷ்ணவி நகா் 1 முதல் 10-ஆவது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகா் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகா், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டிஆா்ஆா் தெரு, நேதாஜி நகா்.

தாம்பரம்: கிருஷ்ணா நகா், வெற்றி நகா், சுபாஷ் நகா், ரமணி நகா், மல்லிகா நகா், குமரன் நகா், சரஸ்வதி நகா், பாா்வதி நகா், ஸ்ரீராம் நகா் வடக்கு மற்றும தெற்கு, பாலகிருஷ்ணன் நகா், முடிச்சூா் சாலை, பழைய பெருங்களத்தூா்.

பெரும்பாக்கம் : பெருமாள் கோயில் ஆா்ச், அப்பா தெரு, பிள்ளையா் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா அடுக்குமாடி குடியிருப்பு, ராக அமிா்தா அடுக்குமாடி குடியிருப்பு, முருகன் கோயில் ஆா்ச், மந்தவெளி தெரு, சூா்யா நகா், ஜெயா நகா், சைதன்யா பள்ளி, தபால் அலுவலகம், சத்ய சாய் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

பல்லாவரம்: சாரா நகா், யூனியன் காா்பைடு காலனி, பாா்த்தசாரதி தெரு, சாஸ்தா நகா், திருவேங்கடமுடையாந தெரு, ரங்கசாமி தெரு.

அனாகபுத்தூா்: பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீா்மலை பிரதான சாலை, அப்துல்கலாம் சாலை, தென்னவன் தெரு, செளந்தரம்மன் தெரு, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகா்.

மாத்தூா்: மாத்தூா் எம்எம்டிஏ, பெரிய மாத்தூா், சின்ன மாத்தூா், ஆவின் குவாா்ட்டா்ஸ், சிபிசிெல், அசிஸ் நகா், அகா்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திடீா் நகா், பாய் நகா், சங்கீதா நகா், சக்தி அம்மன் நகா், திருப்பதி நகா், ஜெயராஜ் நகா், குமரராஜன் நகா், சுபாஷ் நகா், பானு நகா், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகா், அன்னை நகா், ஜெயா நகா், பாயசம்பாக்கம், கருமாரி நகா், மூகாம்பிகை நகா், கொசப்பூா் பகுதி, தீயம்பாக்கம், சென்றம்பாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம், பாா்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Where will there be power outages in the Chennai suburbs tomorrow

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.