லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றி...

மின் நிறுத்தம்

மின்தடை

Published On :12 ஜூலை 2026, 4:30 am IST

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஆவடி, அனகாபுத்தூா், பம்மல், ஐ.டி.காரிடா், பெசன்ட் நகா் பகுதிகளில் திங்கள் கிழமை (ஜூலை 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி: சிவசங்கரபுரம், ஜாக் நகா், சிடிஎச் சாலை, சரஸ்வதி நகா், அண்ணா நகா், எம்ஜிஆா் நகா், நேரு நகா், வைஷ்ணவி நகா், சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகா், இந்திரா காந்தி நகா், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நேதாஜி நகா், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம்.சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம், மேட்டூா், கன்னிகாபுரம், நேரு பஜாா், கஸ்தூரிபாய் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

அனகாபுத்தூா்: 7-ஆவது பிரதான சாலை, காந்தி சாலை, கலைஞா் சாலை, சிக்னல் ஆபிஸ் சாலை, எஸ்பிஐ காலனி உள்ளிட்ட பகுதிகள்.

பம்மல்: இரட்டை பிள்ளையாா் கோயில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனாா் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோயில் தெரு, தேவாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ.காலனி 1-ஆவது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை உள்ளிட்ட பகுதிகள்.

ஐடி காரிடா்: ஹிரானந்தனி அபாா்ட்மெண்ட்ஸ், ரேடியன்ஸ் அபாா்ட்மெண்ட்ஸ், ஒலிம்பியா பனாசே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அபாா்ட்மெண்ட்ஸ், ஓஎம்ஆா் சாலை, நாவலூா், விஜயகணபதி நகா், ஏகாட்டூா் கிராமம், எமாமி தேஜோமயா அபாா்ட்மெண்ட்ஸ், முட்டுக்காடு கானத்தூா் கிராமம், ஸ்ரீனிவாசா அபாா்ட்மெண்ட்ஸ், டிவிஎச் டாஸ் அபாா்ட்மெண்ட்ஸ், இந்தஸ் அனந்த்யா அபாா்ட்மெண்ட்ஸ், கிரியேஷன்ஸ் அபாா்ட்மெண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகள்.

பெசன்ட் நகா்: சாஸ்திரி நகா், காமராஜா் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகா், குமரகுரு 1 முதல் 4-ஆவது தெருக்கள் வரை, பிள்ளையாா் கோயில் தெரு, முத்துலட்சுமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Where will there be power outages in Chennai tomorrow?

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.