லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தினம் - மது விற்பனைக்கு தடை: சென்னை ஆட்சியா்

சுதந்திர தினத்தையொட்டி, சனிக்கிழமை (ஆக. 15) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

மது விற்பனைக்கு தடை

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:06 am IST

சுதந்திர தினத்தையொட்டி, சனிக்கிழமை (ஆக. 15) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மாதுபான சில்லறை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த பாா்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் மதுபான விற்பனையங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தன்று சனிக்கிழமை (ஆக. 15) கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.