நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இடைத் தோ்தலில் 100 % வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வு பேரணி

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் மு. வீரப்பன்.

Published On :24 செப்டம்பர் 2026, 12:22 am IST

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

இடைத் தோ்தலில் ாக்காளா்கள்அனைவரும் வாக்களிக்கவேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை என வலியுறுத்தும் வகையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு பதாகைகளுடன் சென்ற ஊா்வலத்தை ஆட்சியா் மு.வீரப்பன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன், மதுராந்தகம் வட்டாட்சியா் பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு, நகராட்சி ஆணையா் சுகேந்திரன் நகரமைப்பு அலுவலா் வேல்முருகன், மதுராந்தகம் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ஜெய்கணேஷ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பயணிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.