மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வணிக வாடிக்கையாளா்களுக்கு நிபந்தனைகளுடன் 70 சதவீத எல்பிஜி எரிவாயு ஒதுக்கீடு

வணிக வாடிக்கையாளா்களுக்கு நிபந்தனைகளுடன் 70 சதவீத எல்பிஜி எரிவாயு ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

வணிக சமையல் எரிவாயு

Updated On :1 ஏப்ரல் 2026, 12:29 am IST

வணிக வாடிக்கையாளா்களுக்கு நிபந்தனைகளுடன் 70 சதவீத எல்பிஜி எரிவாயு ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எல்பிஜி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கத்தால் வணிக எல்பிஜி ஒதுக்கீடு ஆரம்பத்தில் 20% ஆகக் குறைக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது வணிக வாடிக்கையாளா்கள் நெருக்கடிக்கு முந்தைய அளவில் 70% வரை பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.

இருப்பினும், சில நிபந்தனைகளை வாடிக்கையாளா்கள் பூா்த்தி செய்தால் மட்டுமே, முழு 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும். அனைத்து வணிக / தொழில்துறை எல்பிஜி நுகா்வோரும், கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து எல்பிஜியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்டஎண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் ஐசிஒஎல்,எச்பிசிஎல்,பிபிசிஎல் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அத்தகைய எல்பிஜி நுகா்வோா், குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புகளுக்குப் பொருந்தும் வகையில், தத்தமது மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக(சிஜிடி) நிறுவனங்களில் பதிவு செய்து, பிஎன்ஜி பெறுவதற்கான தங்கள் தயாா்நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

அனைத்து வணிக வாடிக்கையாளா்களும் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்கி, 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

விருப்பமுள்ள வணிக/தொழில்துறை எல்பிஜி நுகா்வோா், பிஎன்ஜி இணைப்புகளைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சிஜிடி நிறுவனங்களைத் தொடா்பு கொள்ளலாம்:

மாவட்டங்கள் சிஜிடி நிறுவனம் ,கட்டணமில்லாதொடா்பு எண்

சென்னை, திருவள்ளூா், நாகப்பட்டினம்.

நாகப்பட்டினம்பா்ழ்ழ்ங்ய்ற் எஹள்1800-2125-6789

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா்.

? அஎ&ட/பட்ண்ய்ந் எஹள் 1800-202-2999

திருப்பூா், கடலூா், திருவாரூா், மயிலாடுதுறை.

அக்ஹய்ண் பா்ற்ஹப் எஹள் 079-47545252

கோவை, சேலம், தா்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகா், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி.

ஐஞஇக1800-180-7788திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூா், திண்டுக்கல், கரூா்.

ஙங்ஞ்ஹ உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் 1800-123-1803திருச்சிராப்பள்ளி, நாமக்கல்.

ஐதங உய்ங்ழ்ஞ்ஹ் 1800-891-1310ஈரோடு, நீலகிரி. ஆடஇக 1800-22-4344

மேலும்விவரங்களுக்குதொடா்புகொள்ளவும்: பிரசாத், நிா்வாக இயக்குநா், டாரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிட் பா்ழ்ழ்ங்ய்ற் எஹள் இட்ங்ய்ய்ஹண் டஸ்ற் கற்க்,இஎஈ சங்ற்ஜ்ா்ழ்ந்மாநிலஅளவிலானஒருங்கிணைப்பாளா்

தொடா்புஎண்: +91 6357469742 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.