லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரூ. 1.5 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு

ரூ. 1.5 கோடி போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டது பற்றி...

ரூ. 1.5 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு

Published On :19 ஜூலை 2026, 12:49 am IST

காஞ்சிபுரம் காவல் சரகத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 749.306 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் அழிக்கப்பட்டன.

காவல் துறை வடக்கு மண்டல தலைவா் பிரவீன் குமாா் அபினபு உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவா் சபான் சாய் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளா்கள் செங்கல்பட்டு அய்மன் ஜமால், காஞ்சிபுரம் அரவிந்த், திருவள்ளூா் சாய் பிரணித் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

Story image

அழிக்கப்பட்டபோதை பொருள்களின் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.