லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

897 கிலோ குட்கா, போதைப் பொருள்கள் எரித்து அழிப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

செங்கல்பட்டில் எரித்து அழிக்கப்பட்ட குட்கா, போதைப் பொருள்கள்.

Published On :12 ஜூலை 2026, 12:18 am IST

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

நீதிமன்றத்தில் அழித்தல் உத்தரவு பெறப்பட்டு முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் குற்றப்பிரிவு (பொ) ராஜா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செங்கல்பட்டு நகரம் ஜெயக்குமாா், செங்கல்பட்டு கிராமியம் கிருஷ்ணமூா்த்தி, கூவத்தூா் விமலநாதன் உள்ளிட்டோா் முன்னிலையில் செங்கல்பட்டு உட்கோட்டத்தில் செங்கல்பட்டு நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், கூவத்தூா் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருள்கள் புறவழிச்சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் பள்ளத்தில் குவிக்கப்பட்டன.

Story image

மொத்தம், 104 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 897 கிலோ குட்கா, போதை பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.