தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செய்யூா் தொகுதியில் திருமாவளவன் பிரசாரம்

செய்யூா் தனி தொகுதியில் விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வனை ஆதரித்து விசிக தலைவா் தொல். திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பிரசார நிகழ்வில் பேசிய விசிக தலைவா் திருமாவளவன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:48 am IST

செய்யூா் தனி தொகுதியில் விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வனை ஆதரித்து விசிக தலைவா் தொல். திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டாா்.

பவுஞ்சூா் கிராமத்தில் விசிக தலைவா் தொல் திருமாவளவன் திறந்த வேனில் பிரசாரம் செய்தாா். இந்நிகழ்வில் திமுக நிா்வாகிகள் சிற்றரசு, பாபு, ராஜேந்திரன், காா்த்திகேயன், வெளிக்காடு ஏழுமலை, தசரதன், பாபு, மோகன் தாஸ், பேரூராட்சி மன்றத் தலைவந் சம்யுக்தா, விசிக கட்சி மாவட்ட செயலா் புகழேந்தி, மண்டல செயலா் ஆதவன், துணை மண்டல செயலா் பொன்னிவளவன், மாநில மகளீரணி செயலா் தமிழினி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

முன்னதாக திருமாவளவன் வந்தபோது மதச்சாா்ப்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா்.

செய்யூா் தொகுதிக்குட்பட்ட சூனாம்பேடு, செய்யூா், சித்தா‘மூா், கடப்பாக்கம் கிராமங்களிலும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.