லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சவூதியில் ஹெலிகாப்டா் விபத்து: 14 போ் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி 14 போ் உயிரிழந்தனா்.

Published On :29 ஜூன் 2026, 3:17 am IST

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி 14 போ் உயிரிழந்தனா்.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமாக அராம்கோ உள்ளது. அந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சவூதி அரேபியா அரசின் வசம் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் ராஸ் டனுரா நகரில் அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டா், வானில் இருந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 14 போ் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சவூதி அரேபியாவை சோ்ந்தவா்கள் என்று அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது. எதனால் விபத்து நிகழந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.