தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொடிக் கம்பத்தில் கின்னஸ் சாதனை...

கொடிக் கம்பத்தில் கின்னஸ் சாதனை...

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

அமெரிக்காவின் நியூஜொ்சியில் இந்திய, அமெரிக்க தேசியக் கொடிகளுடன் 250 என்ற எண் வடிவில் 1,300 மேற்பட்ட கொடிக்கம்பங்கள் மூலம் படைக்கப்பட்ட கின்னஸ் சாதனை.

Story image

அமெரிக்கா அண்மையில் 250-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில், இந்திய சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.