பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிரி... சிரி...

ஜன்னலோர சீட்லதான் எப்பவும் உக்காருவீங்களா... ஏன் வாமிட் வருமா?

Published On :16 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

'ஜன்னலோர சீட்லதான் எப்பவும் உக்காருவீங்களா... ஏன் வாமிட் வருமா?'

'இல்ல, மொபைலுக்கு சிக்னல் நல்லா வரும்!'



'இவருக்கு ஏன் 'டிடர்ஜன்ட் மேனேஜர்'னு பேரு?'

' 'சோப்' போட்டு அவர்கிட்ட லீவு வாங்கிடலாம், அதான்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'உங்க ஜோக்ஸை படிச்சதுல என்னோட பல கவலைகள் போன இடம் தெரியாமல் போயிடிச்சு, சார்!'

'நிஜமாவா சொல்றீங்க?'

'ஆமா சார்... ஒரு பெரிய கஷ்டம் வந்துட்டா, சின்ன சின்ன கவலைகள் எல்லாம் ஒண்ணுமில்லாமல் போயிடும் இல்லையா?'



'பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த எல்லாரையுமே தலைவர் பெயர் சொல்லிக் கூப்பிட்டு விசாரிச்சாராமே?'

'வந்திருந்ததே ஆறு பேர்தானே!'

-வி.ரேவதி, தஞ்சை.



'என்னடா! கொரியர் பாய்கிட்ட பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்கே?'

'என்னிடம் ஷிப்பிங் சார்ஜ் வசூல் பண்ணிவிட்டு பைக்கில் கொண்டு வந்து தருகிறார், அதான்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.