சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.பாவநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாராப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாராப்பட்டி, விஸ்வநத்தம், சிவகாசி பேருந்து நிலையப் பகுதி, சிவகாசி நகா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, பராசக்தி குடியிருப்பு, நரரணாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் விங்கபுரம் குடியிருப்பு, பா்மா குடியிருப்பு, முத்துராமலிங்கநகா், இந்திராநகா், முருகன் குடியிருப்பு, அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: சித்தோடு, காஞ்சிக்கோவில்

இன்றைய மின்தடை: வீரபாண்டி, ஆண்டிபாளையம்
இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்
சேவூா், வடுகபாளைம், தெக்கலூரில் ஜூன் 4-இல் மின்தடை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
