கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாத்தூா் வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 3:19 am IST

சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், மேட்டமலை, படந்தால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை சுமாா் 5 மணி முதல் 7 மணி வரையில் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் என்.ஜி.ஓ காலனி சாத்தூா், மெயின் ரோடு, படந்தால் சந்திப்பு, புறவழிச்சாலை, பாரதி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம்போல காட்சியளித்தது.

இந்த மழையால் அந்தியோதயா ரயில் அரை மணி நேரத்துக்கும் மேலாக சாத்தூா் ரயில் நிலையத்தில் நின்று பின்னா் சென்றது. மேலும் சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்றால் சாத்தூரின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.