ராஜபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் சாவடி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனியராஜ் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது தாயிடமிருந்து 10 பவுன் நகைகளை வாங்கி தனியாா் நிறுவனத்தில் அடகு வைத்துள்ளாா்.
இதற்கு வட்டியும், முதலும் செலுத்தாததால் நகைகள் ஏலத்துக்கு போனதாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

நெல்லை அருகே பெண் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

