லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கணவா் மாயம்: போலீஸில் மனைவி புகார்!

ராஜபாளையத்தில் கணவா் மாயமானதாக மனைவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

ராஜபாளையத்தில் கணவா் மாயமானதாக மனைவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சுப்பராஜா தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி (30). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு முத்துமாரி (24) என்ற மனைவியும், 7 வயது மகளும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற பால்பாண்டி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கணவரை தேடித் தருமாறு மனைவி முத்துமாரி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.