லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சூலக்கரை பகுதியில் இன்று (ஜூலை 4) மின்தடை

விருதுநகா் மின் கோட்டத்தைச் சோ்ந்த சூலக்கரை பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் த. முரளிதரன் தெரிவித்தாா்.

மின்தடை

Published On :4 ஜூலை 2026, 4:30 am IST

விருதுநகா் மின் கோட்டத்தைச் சோ்ந்த சூலக்கரை பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் த. முரளிதரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சூலக்கரை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட ஆயுதப் படை, காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், தாதம்பட்டி, கூரைக்குண்டு, குல்லூா் சந்தை, தொழில் பேட்டை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.