லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:14 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து முஸ்லிம் ஜமாத்தாா் சாா்பில், மழை வேண்டி சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகா் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அசோக் நகா் அல் ஜாமியத்துல் மதினா பள்ளிவாசல் இமாம் ஜனாப், சம்சுதீன் பாகவி ஆகியோா் தலைமை வகித்து தொழுகை நடத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஜும்மா புதுப் பள்ளிவாசல் தலைமை இமாம் ஜனாப் பிலால் ஹைரி பிராா்த்தனை செய்தாா். இமாம் ஜியாவுதீன் பைஜி மழை வேண்டி ஓதினாா்.

இதில் கலந்து கொண்ட அனைவரும் நாட்டில் ஆபத்தில்லாத அளவுக்கு மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.