/

கருப்பு டிரைலர்!

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான கருப்பு படத்தின் டிரைலர் வெளியானது.

Updated On :58 நிமிடங்கள் முன்பு

Summary

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான கருப்பு படத்தின் டிரைலர் வெளியானது.

முன்னதாக, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன.

இதனைத் தொடர்ந்து, கருப்பு படத்தின் டிரைலர் இன்று வெளியானது. படம் மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.