தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

'நமக்காய் ஒரு வானம்' பாடலின் லிரிக்கல் விடியோ!

'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் 'நமக்காய் ஒரு வானம்' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது.

'நமக்காய் ஒரு வானம்'

Published On :9 ஆகஸ்ட் 2026, 7:57 pm IST

'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் 'நமக்காய் ஒரு வானம்' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் 'ஏழு கடல் ஏழு மலை'.

இந்நிலையில், படத்தின் 'நமக்காய் ஒரு வானம்' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.