லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அனுஷ்கா சர்மா முதல் அதியா ஷெட்டி வரை: இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜோடிகள்! (படங்கள்)

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களுடைய காதல் ஜோடியின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்வார்கள்...

Published On :7 பிப்ரவரி 2024, 12:00 pm IST

காதலும் கிரிக்கெட் வீரர்களும் எப்போதும் அபாரமான கூட்டணி. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் காதலித்துதான் திருமணம் செய்துள்ளார்கள். 

இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய காதல் ஜோடியின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்வார்கள். அவற்றின் தொகுப்பு:

சூர்யகுமார் யாதவ் & தேவிஷா ஷெட்டி 

சஹால் & தனஸ்ரீ வர்மா

அஸ்வின் & ப்ரீத்தி

நடராஜன் & பவித்ரா

பும்ரா & சஞ்சனா கணேசன்

ஜடேஜா & ரிவபா

பாண்டியா - நடாஷா

விராட் கோலி & அனுஷ்கா சர்மா

கே.எல். ராகுல் & அதியா ஷெட்டி

ரோஹித் சர்மா & ரித்திகா 

ஷர்துல் தாகுர் & மிதாலி

புஜாரா & பூஜா


உனாட்கட் - ரின்னி


அக்‌ஷர் படேல் - மேகா படேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.