லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் & ரெக்டிஃபையர்ஸ் காலாண்டு லாபம் சரிவு!

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் & ரெக்டிஃபையர்ஸ் தனது நிகர லாபம் ரூ. 64.34 கோடியாக குறைந்துள்ளதாக இன்று அறிவித்தது.

Published On :21 ஜூலை 2026, 11:24 pm IST

புதுதில்லி: மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து , டிரான்ஸ்ஃபார்மர்ஸ் & ரெக்டிஃபையர்ஸ் (இந்தியா) லிமிடெட் தனது நிகர லாபம் ஜூன் காலாண்டில் ரூ. 67.54 கோடியிலிருந்து ரூ. 64.34 கோடியாக குறைந்துள்ளதாக இன்று அறிவித்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு மூலம் அதன் வருவாய் ரூ. 572.34 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ. 529 கோடியாக இருந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்தது.

வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 64.34 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ. 67.54 கோடியாக இருந்தது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததே இந்த லாப மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 30 நிலவரப்படி, நிறுவனத்தின் நிறைவேற்றப்படாத ஆர்டர்களின் மதிப்பு ரூ. 6,630 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Transformers & Rectifiers (India) Ltd has reported a slight dip in its net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.