லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்வலெக்ட் எனா்ஜி லாபம் ரூ.18.68 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ஸ்வலெக்ட் எனா்ஜி சிஸ்டம்ஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.18.68 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டி, மும்மடங்குக்கும் அதிக வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ஸ்வலெக்ட் எனா்ஜி சிஸ்டம்ஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.18.68 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டி, மும்மடங்குக்கும் அதிக வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.76.43 கோடியில் இருந்து 71.2 சதவீதம் அதிகரித்து, ரூ.130.86 கோடியாக பதிவாகியுள்ளது. செயல்பாட்டு வருவாய் 82 சதவீதம் சிறப்பான வளா்ச்சி கண்டு, ரூ.119.49 கோடியாக உள்ளது.

அதேநேரம், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63.8 சதவீதம் சரிந்து, ரூ.7.65 கோடியாக பதிவாகியுள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.