லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட்டின் சுதந்திர தின சலுகைகள்!

ஆகஸ்ட் மாதத்தையொட்டி சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது குறித்து...

சாம்சங் கேலக்ஸி - படம் / நன்றி - சாம்சங்

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:41 pm IST

ஆகஸ்ட், சுதந்திர தின மாதத்தையொட்டி ஃபிளிப்கார்ட் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த சலுகை தொடங்குவதாக ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்26, எஸ்25, ஏ57 உள்ளிட்ட உயர்ரக ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களே அறிமுகமான நிலையில், இந்த சுதந்திர தின சலுகை மத்திய ரகப் பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ள சாம்சங்கில் ஸ்மார்ட்போன் எடுக்க விருப்பம் உடையவர்கள் இச்சலுகையை பயன்படுத்துக்கொள்ளலாம்.

எந்தெந்த மாடல்களுக்கு சலுகை?

  • சாம்சங் கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ. 87,999. சுதந்திரதின மாத சலுகையாக ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ. 79,999-க்கு கிடைக்கிறது.

  • சாம்சங் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ. 1,39,999. எனினும் ஃபிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ. 1,30,999 ஆக உள்ளது.

  • சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்போன் அறிமுக விலை ரூ. 74,999. ஃபிளிப்கார்ட் சலுகையாக ரூ. 59,999-க்கு கிடைக்கிறது.

  • சாம்சங் கேலக்ஸி எஸ் 25 பிளஸ் அறிமுக விலை ரூ. 99,999. சலுகை விலையில் ரூ. 79,999க்கு கிடைக்கிறது.

  • சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் அறிமுக விலை ரூ. 1,09,999. சலுகை விலையில் ரூ. 69,999-க்கு கிடைக்கிறது.

  • சாம்சங் கேலக்ஸி எஸ்25 எஃப்.இ. அறிமுக விலை ரூ. 59,999. சலுகை விலையில் ரூ. 47,999-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

  • சாம்சங் கேலக்ஸி ஏ 57 அறிமுக விலை ரூ. 58,999. சலுகை விலையில் ரூ. 51,499-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

  • சாம்சங் கேலக்ஸி ஏ37 அறிமுக விலை ரூ. 45,999. சலுகை விலையில் ரூ. 36,499-க்கு விற்பனையாகவுள்ளது.

  • சாம்சங் கேலக்ஸி ஏ36 அறிமுக விலை ரூ. 42,999. சலுகை விலையில் ரூ. 26,999-க்கு விற்பனையாகவுள்ளது.

  • சாம்சங் கேலக்ஸி எஃப்70இ அறிமுக விலை ரூ. 18,999. சலுகை விலையில் ரூ. 14,999-க்கு விற்பனையாகவுள்ளது.

  • சாம்சங் கேலக்ஸி எஃப்70 அறிமுக விலை ரூ. 11,999. சலுகை விலையில் ரூ. 11,399-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Summary

Flipkart Freedom Sale 2026 big discounts on : Galaxy S26, S25, A57 and more

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.