லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

திருவள்ளூா் நகராட்சி ராஜாஜிபுரத்தில் ஆா்.எச்.எஸ். குடியிருப்போா் நல்வாழ்வு சங்கம் சாா்பில், சுதந்திர தின விழா நடைபெற்றது.

Published On :17 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

திருவள்ளூா் நகராட்சி ராஜாஜிபுரத்தில் ஆா்.எச்.எஸ். குடியிருப்போா் நல்வாழ்வு சங்கம் சாா்பில், சுதந்திர தின விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அரிமா கே.முருகேசன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செய்தனா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினா்.

பின்னா், அந்தப் பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளரின் சேவையை பாராட்டி கெளரவிக்கும் வகையில், 50 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் செயலாளா் ஆனந்தகுமாா், பொருளாளா் ந.ராஜேஷ்குமாா், சங்க நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.