லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாவூா்சத்திரத்தில் மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி

போட்டியில் கலந்து கொண்ட மாணவா்களுடன் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தென்காசி எம்எல்ஏ கலை கதிரவன்.

Published On :21 ஜூலை 2026, 3:23 am IST

தென்காசி மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

5 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தொடக்கி வைத்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவன், கீழப்பாவூா் ஒன்றியக் குழு தலைவா் காவேரி சீனித்துரை ஆகியோா் கலந்துகொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கான சீருடைகளை, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ்குமாா் அறிமுகப்படுத்தினாா்.

மாவட்ட ரோல் பால் ஸ்கேட்டிங் சங்கத் தலைவா் என். விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்க செயலா் மாஸ்டா் கணேஷ் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.