லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின்விநியோகம் இருக்காது.

மின்நிறுத்தம் - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 2:08 am IST

தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ. ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மங்கம்மாள் சாலை உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூா் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.