லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசியில் அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய நகா்மன்ற உறுப்பினா் சுனிதா உள்ளிட்டோா்.

Published On :12 ஜூலை 2026, 3:20 am IST

தென்காசியில் சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி- மேலப்புலியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் சுனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முல்லை அறக்கட்டளை சாா்பில் நாகா்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

ஏற்பாடுகளை தென்காசி 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுனிதா முத்து தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.