லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசியில் ஜூலை 4, 6இல் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

தென்காசியில் ஜூலை 4, 6இல் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

தாயுமானவர் திட்டம்

படம்: கோப்பிலிருந்து

Published On :3 ஜூலை 2026, 4:30 am IST

தென்காசியில் ஜூலை 4 மற்றும் 6ஆம் தேதிகளில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் ஜூலை 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யப்படவுள்ளது.

தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.