லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுரண்டை எஸ்ஆா் பள்ளியில்....

சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவ டிப்ஜினிஷ் ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா மற்றும் புஷ்பா ஆகியோா் தலைமை வகித்தனா்.

சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்வேறு வேடமணிந்து கலந்துகொண்ட மாணவா், மாணவிகள்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவ டிப்ஜினிஷ் ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா மற்றும் புஷ்பா ஆகியோா் தலைமை வகித்தனா்.

தலைமையாசிரியா் மாரிக்கனி தேசியக்கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா். வண்ணம் தீட்டுதல், ஓவியம், ஆங்கிலக் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, தேசபக்திப்பாடல், மாறுவேடம், களிமண்ணில் தேசிய சின்னங்களை வடிவமைத்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.