பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கம் விலை அதிரடி சரிவு! இன்றைய நிலவரம் (அக். 31)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை அதிரடி சரிவு

Published On :31 அக்டோபர் 2026, 10:40 am IST

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 31) அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,480 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் குறைந்த நிலையில், சில நாள்களாக சற்றே உயர்ந்தது வந்தது.

இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 புதன்கிழமை சவரனுக்கு ரூ. 480 என உயர்ந்தது. வியாழனன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,240 விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை அதிரடியாகச் சரிவடைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 31, சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 2,480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,01,840 -க்கும், கிராமுக்கு ரூ. 310 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,730 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 10 குறைந்து ரூ. 200 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.