40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

தங்கம் விலை - ANI

Updated On :15 மே 2026, 3:48 pm IST

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,480 குறைந்துள்ளது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.305க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

The fact that gold prices have fallen for the second time in a single day has caused joy among the people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.