ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள் பற்றி..

News image

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தவெக - video crop

Updated On :1 மணி நேரம் முன்பு

தவெக தலைவர் விஜய் முதல்வராகிறார் என்ற மகிழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 உறுப்பினர்களுடன் தவெக கடந்த ஒரு சில நாள்களாக ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை என்ற 118 பலத்தைப் பெறப் போராடி வந்தது.

இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தை மற்றும் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளித்த நிலையில், தற்போது ஆட்சியமைக்க 120 இடங்கள் தவெகவுக்கு கிடைத்துள்ளது. கடும் இழுபறிக்குப் பின்னர் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், ஆளுநர் ஆ.வி. ஆர்லேகரை சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

தவெக தலைவர் விஜய் இன்றிரவு முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும், நாளை காலை ஆட்சியமைப்பார் என்றும், திங்களன்று ஆட்சியமைப்பார் என்றும் பல்வேறு யுகங்கள் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், விஜய்யின் பனையூர் அலுவலகம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் இனிப்பு பரிமாறியும், பட்டாசு வெடித்தும் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தவெகவினர் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Across Tamil Nadu, TVK members are celebrating by bursting firecrackers in their joy over the news that TVK leader Vijay is becoming the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.