தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளதாக கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

News image

விஜய் / கே.சி. வேணுகோபால் - எக்ஸ்

Updated On :5 மே 2026, 8:44 pm IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளதாக கே.சி. வேணுகோபால் இன்று (மே 5) தெரிவித்தார்.

தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளதாவது:

''தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ளார். விஜய்யின் கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் உரிய முடிவெடுக்கலாம்.

பெருந்தலைவர் காமராஜர்தான் தவெகவின் கொள்கை தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். பாஜக அங்கம் வகிக்கும் அரசு வரக்கூடாது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Vijay sought support from the Congress: K.C. Venugopal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.