தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

எதிர்பார்ப்புகளைக் கடந்து விஜய் வெற்றி : எஸ்.ஏ. சந்திரசேகர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்ப்புகளைக் கடந்து விஜய் வெற்றி பெற்றுள்ளதாக அவரின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

News image

எஸ்.ஏ. சந்திரசேகர் - எக்ஸ்

Updated On :4 மே 2026, 3:03 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்ப்புகளைக் கடந்து விஜய் வெற்றி பெற்றுள்ளதாக அவரின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய்யின் வெற்றியால் ஒரு தந்தையாக பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது:

விஜய்யின் வெற்றியை மக்கள் கொண்டாடுகின்றனர். விஜய்யின் வெற்றியால் ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவராக விஜய்யை மக்கள் பார்க்கின்றனர். இதனால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 104 தொகுதிகளிலும், அதிமுக 71 தொகுதிகளிலும், திமுக 59 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Summary

Vijay's Success Surpasses Expectations: Chandrasekhar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.