மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்..

News image

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 3:31 pm IST

திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று வெளியிட்டார். அதன்படி கம்பூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1. தளி

2. திருத்துறைப்பூண்டி (தனி)

3. திருவில்லிபுத்தூர் (தனி

4. திருப்பூர் வடக்கு

5. பவானிசாகர் (தனி)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

1. கீழ்வேளூர் (தனி)

2. கந்தர்வக்கோட்டை (தனி)

3. பத்தநாபபுரம்

4. பழனி

5. திருவொற்றியூர்

இதேபோன்று மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.