தினமணி மாணவர் மலர்! உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டார்!
'தினமணி'யின் மாணவர் மலர் அறிமுக - வெளியீட்டு விழா பற்றி...

தினமணி மாணவர் மலரை வெளியிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன். உடன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி செயலர் அசோக் குமார் முந்த்ரா, கல்லூரி முதல்வர் எஸ். சந்தோஷ் பாபு. - Dinamani






