கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்திருக்கின்றன. கல்லூரிகளும் ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலையில் திறக்கப்படும். பொதுவாகவே ஜூன் மாதத்தில் அரசு விடுமுறையே இருக்காது என்று சொல்வார்கள்.
ஆனால், இந்த ஜூன் மாதத்தில் ஒரு அரசு விடுமுறை வருகிறது. அதுவும் மிக சூப்பராக வார இறுதியில் வெள்ளிக்கிழமையன்று வருவதால் பலருக்கும் குதூகலமான செய்தியாக உள்ளது.
ஜூன் 26ஆம் தேதி மொஹரம் பண்டிகையன்று அரசு விடுமுறை நாள். அடுத்தடுத்து நாள்களும் விடுமுறைதான்.
அதாவது வெள்ளிக்கிழமை, அதற்கு அடுத்து நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாள்கள் சேர்ந்து விடுமுறையாக வருகிறது.
பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசு நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை கிடைக்கும். சில மாநிலங்களுக்கு மட்டும் இது பொருந்தாது. சில பள்ளி, கல்லூரிகள் சனிக்கிழமை வகுப்புகளை நடத்தலாம்.
சிலர், கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லாவிட்டால், இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Summary
A three-day holiday is coming up in June!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொஹரம் பண்டிகை! யாருக்கெல்லாம் விடுமுறை? பேருந்து கிடைக்குமா? அனைத்து விவரங்களும்

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை!

ஜூன் 30 முதல் காகித நோட்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்

கேரளம்: பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள்கள் விடுமுறை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

