பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜூன் 10: தங்கம் சவரனுக்கு ரூ. 3,200 சரிவு! வெள்ளி கிலோ ரூ. 10,000 குறைந்தது!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

IANS

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 3,200 குறைந்துள்ளது.

இந்த வாரத்தில் முதல் நாள் (திங்கள்கிழமை) தங்கம் விலை குறைந்த நிலையில் நேற்று(செவ்வாய்) உயர்ந்தது.

தொடர்ந்து இன்று(புதன்கிழமை) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,800-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 260 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 10,000 குறைந்து ரூ. 2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

மேற்கு ஆசிய போா் பதற்றம், கச்சா எண்ணொய் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கத்தில் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது.

Summary

Chennai gold and silver rate today june 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.