ரூ. 634 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலைக்கு அணிலாக இருந்து ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில்12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றதன் மூலம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸைச் சேர்ந்த பிரவீண் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அன்ணாமலை கட்சியிலிருந்து விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இயற்கையை காப்போம்; நம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
நீங்கள் தமிழனா இல்லை இந்தியனா என வடமாநிலத்தவர்எ என்னிடம் கேட்டனர் என்று பாஜகவிலிருந்து ராஜிநாமா செய்திருக்கும் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இன்று இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாக அறிவித்த சில விநாடிகளில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.
புதிதாக தொடங்கப் போகும் கட்சியில் யாருக்கும் நிரந்தர பதவி முறை ஒழிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் கட்சியாக கட்டமைத்து, வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
தவெக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் (சிபிஐ(எம்)) சேர்த்து குறிப்பிட்டது தவறானது என்று பிரவீண் சக்ரவர்த்தி வெளியிட்ட பதிவுக்கு, சிபிஐ(எம்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.175 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக காட் மோட் என்ற பாடலின் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னா், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்தி
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு!

மாநிலங்களவைத் தோ்தல்: பிரவீண் சக்கரவா்த்தி வேட்புமனு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை










