சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை காலை மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய முஸ்லின் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்துக்குச் சென்ற முதல்வர் ஜோசப் விஜய், மலர் போர்வைப் போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Summary
Chief Minister Vijay pays tribute at the Quaid-e-Millat memorial!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!

மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவு

கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
