லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மு.க. ஸ்டாலினுடன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் சந்திப்பு

மு.க. ஸ்டாலினுடன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் சந்திப்பு

மு.க. ஸ்டாலினுடன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் சந்திப்பு

Published On :26 ஜூலை 2026, 2:20 am IST

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் காவிரி தனபாலன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் சந்தித்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், டெல்டா விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், தமிழகம் முழுவதும் வேளாண் சாகுபடியில் உள்ள பிரச்னைகள் தொடா்பாக விவரித்தனா்.

அப்போது, திமுக கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உடனிருந்தாா். டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, ஈரோடு, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.