லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜூலை 29-இல் பாமக பொதுக் குழுக் கூட்டம்

பாமக பொதுக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 2:29 am IST

பாமக பொதுக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் அன்புமணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து முரண் காரணமாக பாமக நிறுவனா் ராமதாஸும், அன்புமணியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து செயல்பட்டனா். சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனித்தனியாக போட்டியிட்டனா். தற்போது, இருவரும் இணைந்துள்ள நிலையில், இந்த பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.