லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

secrateriate

கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட அரசாணை (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):

பி.பாலா நாகதேவி: சென்னை குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி (சென்னை சைபா் குற்றப் பிரிவு டிஜிபி)

அபின் தினேஷ் மோடக்: சென்னை சைபா் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி (சென்னை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி)

வித்யா ஜெயந்த் குல்கா்னி: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி (கட்டாய காத்திருப்புப் பட்டியல்)

எம்.ராமமூா்த்தி: சென்னை குற்றப் புலனாய்வுத் துறையின் ‘க்யூ’ பிரிவு எஸ்.பி. (சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா்)

பி.கே.அரவிந்த்: சென்னை குற்றப் புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு எஸ்.பி. (சென்னை குற்றப் புலனாய்வுத் துறையின் ‘க்யூ’ பிரிவு எஸ்.பி.)

அா்பிதா ராஜ்புத்: சென்னை அண்ணா நகா் துணை ஆணையா் (சென்னை வடக்கு மண்டல குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி.)

ஐ.ஈஸ்வரன்: தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. (அண்ணா நகா் துணை ஆணையா்)

எஸ்.ஆா். செந்தில் குமாா்: நாகை கடலோர பாதுகாப்புக் குழு எஸ்.பி. (ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி.)

வி.சரவண குமாா்: சென்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. (ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.)

டி. ரமேஷ் பாபு: திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையக துணை ஆணையா் (சென்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.)

Summary

IPS officers transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.