சென்னையில் 2 ஆவது ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகமானது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகளிடையே இது வரவேற்பைப் பெற்ற நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மற்றொரு ஏசி ரயிலை ஏற்பாடு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்ட நிலையில் சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயார் செய்யப்பட்ட மற்றொரு ரயில் தற்போது தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Chennai to get a second AC suburban train soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

இன்றிரவும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


